அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் வெற்றி கோட்டை நெருங்கும் டிரம்ப்..
அமெரிக்க தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்ற நிறைவடைந்து வாக்கு எண்ணிக்கையும் தொடங்கி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது இதனை அடுத்து வாகை எண்ணிக்கை தொடங்கியது முதல் குடியரசு கட்சி வேட்பாளரான டொனால்ட் தொடர் 230 முன்னிலை பெற்று வருகிறார் கமலா ஹாரிஸ் 210 டொனால்ட் டிரம்பை விட பின் தங்கியுள்ளார், மேலும் மீண்டும் அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் ஆட்சி அமைக்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ள நிலையில், அமெரிக்க அதிபராக எலெக்கோரல் காலேஜ் உறுப்பினர்கள் 270 பேரின் வாக்குகளை தேவை இதுவரையிலான வாக்கு நிலவரப்படி ட்ரம்புக்கு 247 வாக்குகள் கிடைத்துள்ளன கமலா ஹாரிஸுக்கு 210 வாக்குகள் கிடைத்துள்ளன வாக்கு எண்ணிக்கையில் இரண்டு பேர் இடையே கடும் போட்டியில் வருகிறது எனினும் ஆரம்பம் முதல் டிரம்ப் முன்னிலை வைக்கிறார், அதிபராக தேர்வு செய்யப்பட இன்னும் அவருக்கு 23 வாக்குகள் தேவைப்படுகிறது என்று தேர்வாணையம் வெளிவிட்டுள்ளது..!!




