#JustIN: பிசிஆர் கேசில் சிக்கப்போகும் நடிகர் கார்த்திக்? – தாழ்த்தப்பட்டோர் குறித்த சர்ச்சை ஆடியோவால் அதிரடி உத்தரவு.!!

தமிழ் திரையுலகில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்த நடிகர் கார்த்திக் குமார் தனது முன்னாள் மனைவி பாடகி சுசித்ராவை கண்டிக்கும் போது சில சர்ச்சைக்குரிய வார்த்தைகளை பயன்படுத்தி பேசியுள்sர். இது தாழ்த்தப்பட்ட மக்களின் மனதை வருத்தபடும் வகையில் அமைந்துள்ளது.

இந்த சம்பவம் குறித்த ஆடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி கண்டனத்தை குவித்த நிலையில் அது குறித்த ஆடியோவுக்கு நடிகர் கார்த்திக் மறுப்பு தெரிவித்து உள்ளார். இந்நிலையில் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்திற்கு ஆடியோ அனுப்பப்பட்டுள்ளது. இதனால் விவகாரத்தை கையில் எடுத்துள்ள தேசிய பட்டியலின் ஆணையம் நடிகர் கார்த்திக் குறித்து உரிய விசாரணை மேற்கொண்டு சைபர் கிரைம் அதிகாரிகள் ஆடியோவின் உண்மை தன்மையை உறுதி செய்ய கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

கார்த்திக் கூறுவது போல ஆடியோ பொய்யாக இருந்தால் அதனை சித்தரித்து வெளியிட்டவருக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதே வேளையில் ஆடியோவில் உண்மை தான் உண்மையில் கார்த்திக் அவ்வாறாக பேசியதற்கு பட்சத்தில் கட்டாயம் அவரை தாழ்த்தப்பட்ட ஒரு வன்கொடுமை வழக்கில் அதிகாரிகள் கைது செய்வார் என்பது சட்ட வல்லுனரின் கருத்தாய் உள்ளது.

Read Previous

திமுகவின் பழிவாங்கும் அரசியலுக்கு விரைவில் முற்றுப்புள்ளி…!! வானதி ஸ்ரீனிவாசன் உறுதி.!!

Read Next

டீசல் ஊற்றி பரோட்டா செய்யும் காட்சிகள்..!! இணையத்தில் வைரலாகும் பகீர் வீடியோ..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular