LIC யில் வேலைவாய்ப்பு…! நாடு முழுவதும் 9,394 பணியிடங்கள்…!

நாடு முழுவதும் 9,394 பணியிடங்கள்…! LIC யில் வேலைவாய்ப்பு…! உடனே அப்ளை பண்ணுங்க…!

எல்ஐசி அப்ரண்டிஸ் டெவலப்மென்ட் ஆபீசர் (ஏடிஓ) பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் 9394 பணியிடங்கள் உள்ளன.

வயது: 21-30 வயது. SC/ST: 35 மற்றும் OBC: 33

கல்வி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு

விண்ணப்பங்களுக்கான கடைசி தேதி: பிப்ரவரி 10, 2023

மேலும் விவரங்களுக்கு : licindia.in

மேலும் இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள நமது தமிழ்யுகம் இணைய நாளிதழை பின்தொடருங்கள்.

Read Previous

மாடு முட்டியதில் வாலிபர் உயிரிழப்பு…! மஞ்சுவிரட்டு போட்டி போட்டியில் பெரும் சோகம்…!

Read Next

அரண்மனை-4 கூட்டணி உறுதி…! யாரெல்லாம் தெரியுமா…!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular