தமிழகத்தில் குரங்கம்மை நோய் தடுப்பு குறித்து அமைச்சர் மா சுப்பிரமணியம் பேசியுள்ளார்..!!
தமிழகத்தில் குரங்கு அம்மை நோய் எதிர்ப்பு முன்னெச்சரிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார், குரங்கம்மை சிகிச்சை வழங்குவதற்காக 200 மருத்துவர்களுக்கு பயிற்சி மற்றும் ஆலோசனை நடந்து வருகிறது என்றும், விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களில் தீவிர கண்காணிப்பு செய்து வருகின்றனர் என்றும் கூறியுள்ளார், மேலும் தமிழகத்தில் இதுவரை குரங்கம்மை தொற்று யாருக்கும் ஏற்படவில்லை என்று அவர் பதில் அளித்தார்..!!




