NEEPCO நிறுவனத்தில் வேலைவாய்ப்பு..!!உடனடியாக விண்ணப்பியுங்கள்..!!

வடகிழக்கு மின் சக்திக் கழகத்தில் காலியாகவுள்ள பட்டதாரி மற்றும் டெக்னீசியன் அப்ரெண்டிஸ் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 76 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

நிறுவனத்தின் பெயர்: North Eastern Electric Power Corporation Limited

பதவி பெயர்: Graduate and Technician Apprentice

கல்வித்தகுதி: Degree in Engineering or Technology, Diploma in Engineering or Technology

சம்பளம்: Rs. 18,000/-

வயதுவரம்பு: 18 – 28 Years

கடைசி தேதி: 27.03.2023

கூடுதல் விவரம் அறிய:

www.neepco.co.in

https://neepco.co.in/sites/default/files/Advertisement_Apprenticeship_Training_%20FY_%202022_23.pdf

 

மேலும் இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள நமது தமிழ்யுகம் இணைய நாளிதழை பின்தொடருங்கள்.

Read Previous

பிரபாஸ்-க்கு உடல்நலக்குறைவு..!! படப்பிடிப்பு நிறுத்தம்..!!

Read Next

11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு, ஹால் டிக்கெட் வெளியீடு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular