பெண்கள் பலருக்கும் இருக்கும் தலையாயப் பிரச்சனை நீர் கட்டி பிரச்சனை. கருப்பையில் உள்ள ஆண்ட்ரோஜன்கள் நீர் கட்டிகளை ஏற்படுத்துகின்றன.
இவை கருப்பைகுள் பெரியதாகி முட்டைகளை சுற்றி பல நுண் குமிழிகளை உருவாக்கி ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்துகின்றது, PCOS பிரச்சணை இருப்பவர்களுக்கு மாதவிடாய் பிரச்சனைகள், முகப்பரு, முகத்தில் அதிகப்படியான முடி வளர்ச்சி, எடை அதிகரிப்பு, முடி உதிர்தல் போன்ற அறிகுறிகள் ஏற்படும். இந்த பிசிஓஎஸ் பிரச்சனை ஒரு டீ சரி செய்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா..? ஆனால் அதுதான் உண்மை .
இந்த டீ குடிப்பதினால் PCOS பிரச்சனை சரியாகின்றது. மேலும் இந்த டீ எப்படி செய்யலாம் என்று இப்பதிவில் காண்போம். இந்த டீ-க்கு தேவையான பொருட்கள்
ஒரு டம்ளர் தண்ணீர் இரண்டு சிட்டிகை குங்குமப்பூ, ஒரு துண்டு இஞ்சி தட்டி சேர்த்துக் கொள்ள வேண்டும். இதை நன்றாக கொதிக்க வைத்து கொஞ்சம் அறிய பின்பு அதில் நான்கு சொட்டு எலுமிச்சை சாறு பிழிந்து விட வேண்டும். இவை தினமும் குடித்து வந்தீர்கள் என்றால் பிசிஓஎஸ் பிரச்சனை குணமடையும். மேலும் ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சணை குணமடையும். கண்டிப்பா இதனை முயற்சி செய்து பாருங்கள் நல்லதொரு பயன் கிடைக்கும்.