PF பயனர்களுக்கு ரூ.7 லட்சத்திற்கு இலவச காப்பீடு..!!

PF கணக்கில் தவறாமல் பணம் செலுத்தும் அனைவருக்கும் ரூ.7 லட்சம் வரை இலவச காப்பீடு வழங்கப்படுகிறது. இதற்கு பிரீமியம் செலுத்த தேவையில்லை. மேலும், இந்தத் திட்டத்தின் கீழ் போனஸ் தொகை 2021-ம் ஆண்டு முதல் ரூ.1,50,000 லிருந்து ரூ.1.75 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. EPFO ​​உறுப்பினர் மரணம் அடைந்தால், அவருடைய நாமினி அல்லது வாரிசு காப்பீட்டுத் தொகையைப் பெறலாம். அதற்கு இறப்பு சான்றிதழ், வாரிசு சான்றிதழ் போன்ற ஆவணங்கள் தேவை.

Read Previous

திண்டுக்கல் அருகே வெடி விபத்தில் 2 பேர் பலி..!! போலீசார் தீவிர விசாரணை..!!

Read Next

தம்பியை குத்திக் கொன்ற அண்ணன் கைது..!! காவல்துறை விசாரணை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular