தமிழகம் மட்டுமன்றி பிற மாநிலங்களிலும் பலரும் பல நிறுவனங்களில் வேலை செய்து வருகின்றனர்.
தனியார் நிறுவனங்களில் வேலை செய்து வரும் நிலையில் வேலை செய்பவரின் பிஎஃப் பிடித்து வைக்கப்படும், அப்படி பிடித்து வைக்கப்படும் பிஎஃப் இன் நிலையை அறிய தங்கள் தாங்கள் பணிபுரியும் நிறுவனத்திடம் தங்கள் மனுவை கோரிக்கையாக வைப்பது இன்றைய காலங்களில் நடந்து கொண்டுதான் இருக்கிறது, இப்படி இருக்கையில் மிக எளிமையாக உங்களது பிஎஃப் நிலையில் அறிந்து கொள்ள வேண்டுமா https://unifiedportal-mam.epfindia.gov.in/member interface/இந்த இணையதளத்தில் UAN பதிவிட்டு பின் view
PF பாஸ்புக் open செய்யவும்,UMANG app செயலி மூலம் UAN பயன்படுத்தி பாஸ்வேர்ட் மூலம் நுழைந்து தங்களின் பேலன்ஸை தெரிந்து கொள்ளலாம், UNA இல் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 7738299899 என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பலாம் இதன் மூலம் நமக்கு பேலன்ஸ் பற்றிய தகவல் கிடைக்கும்..!!