தனியார் அல்லது அரசு பணியில் வேலை செய்பவர்கள் PF பணத்தை எடுப்பதற்கு பல்வேறு சிரமங்களை மேற்கொள்கின்றனர், அப்படி இருக்கும் பட்சத்தில் தற்பொழுது PFல் பணம் எடுப்பது எளிமை என்று அறிவித்துள்ளது.
மருத்துவ அவசர நிலைக்கு அல்லது உயிருக்கு ஆபத்தான சூழ்நிலைகள் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால் EPFO-ல் இருந்து ரூபாய் ஒரு லட்சத்தை எடுக்க முடியும், அன்பெல்லாம் இந்த முன் பணத்தை எடுப்பதற்கு மருத்துவமனையின் மருத்துவ செலவுகள் சீட்டை பரிந்துரைக்க வேண்டும் ஆனால் இப்பொழுது அப்படி அல்ல எந்த ஆவணமும் இன்றி தங்களின் அவசர காணுகளில் இப்பணத்தை எடுக்கலாம் என்று அறிவித்துள்ளது..!!