தமிழக வெற்றி கழக கூட்டணி கட்சிகள் யார்..!! அதைப் பற்றி அறிவித்த ஆதார் அர்ஜுனா..!!
தமிழ் சினிமா உலகில் கலக்கி வரும் தளபதி விஜய் அவர்கள் சொந்தமாக கட்சி ஒன்றை ஆரம்பித்து அதற்கு தமிழக வெற்றி கழகம் என பெயர் வைத்து கடந்த வருடம் பிப்ரவரி மாதம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். இதற்கு அவரது ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்து வரவேற்றனர். மேலும் பலர் இவரை