SA vs IND | முதலாவது டெஸ்ட்: வரலாறு படைக்குமா இந்திய அணி?..

இந்திய அணி தற்போது தென் ஆப்ரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. முதலாவதாக அந்த அணிக்கு எதிரான 20 ஓவர் தொடரில் 2 – 1 என்ற கணக்கில் ஒரு நாள் தொடரை கைப்பற்றியது இந்திய அணி. இந்நிலையில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவிருக்கிறது. இன்று பிற்பகல் 1:30 மணிக்கு தொடங்கவிருக்கும் இந்த போட்டியில் ரோஹித் ஷர்மா இந்திய அணியை தலைமை தாங்குகிறார். தென் ஆப்ரிக்க மண்ணில் இந்திய அணி டெஸ்ட் தொடரை வென்றதில்லை. அந்த ஏக்கத்தை ரோஹித் ஷர்மா தலைமையிலான அணி தீர்க்குமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Read Previous

சிறுமியை வீடு புகுந்து நாசம் செய்த காமுகன்..!!

Read Next

19வது சுனாமி நினைவு தினம்..!! உயிரிழந்தவர்களுக்கு துக்கம் அனுசரிப்பு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular