
ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவில் காலியாகவுள்ள பிசினஸ் கரெஸ்பான்டன்ட் ஃபெசிலிடேடர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 868 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
நிறுவனத்தின் பெயர்: State Bank of India
பதவி பெயர்: Business Correspondent Facilitator
வயதுவரம்பு: 65 Years
கடைசி தேதி: 31.03.2023
கூடுதல் விவரம் அறிய:
https://recruitment.bank.sbi/crpd-rs-2022-23-35/apply
மேலும் இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள நமது தமிழ்யுகம் இணைய நாளிதழை பின்தொடருங்கள்