SBI வங்கியில் வேலை அறிவிப்பு..!! மொத்தம் 50 காலிப்பணியிடங்கள்..!! மாத ஊதியம்: ரூ.64,480/-..!!

SBI வங்கி ஆனது Junior Associates பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 50 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.காலிப்பணியிடங்கள்:

Junior Associates பணிக்கென காலியாக உள்ள 50 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 28 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.24,050/- முதல் ரூ.64,480/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 27.12.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

கூடுதல் விவரங்களுக்கு கீழேயுள்ள லிங்க் க்ளிக் செய்து தெரிந்து  கொள்ளுங்கள்.

https://bank.sbi/documents/77530/0/07122024-JA+2024-Ladakh-Detailed+Advt.pdf/29ec9d4e-606b-59f9-b36d-56f32853005b?t=1733549427828

Read Previous

தமிழக அரசில் வேலைவாய்ப்பு..!! ITI தேர்ச்சி போதும்..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

Read Next

உங்களது கைவிரல் நகத்தில் பிறை போன்ற தோற்றம் இருக்கின்றதா?.. அப்போ கட்டாயம் இதைப் படிங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular