SBI வங்கியில் 2,600 காலி பணியிடங்கள்..!! சம்பளம்: ரூ.48,480/-.. உடனே அப்ளை பண்ணுங்க..!!

எஸ்பிஐ வங்கியில் 2,600 அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நிறுவனத்தின் பெயர்: ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா

பணி: வட்டார அடிப்படையிலான அதிகாரிகள்

கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு

சம்பளம்: ரூ.48,480/-

வயதுவரம்பு: 21 – 30

கடைசி தேதி: 29.05.2025

அதிகாரப்பூர்வ வலைத்தளம்: https://sbi.co.in/

https://sbi.co.in/documents/77530/52947104/CBO+advt+final.pdf/b4d458c6-020e-d611-1814-479c5bad24ac?t=1746728206892

Read Previous

அம்மாவை பற்றி அருமையான கவிதை வரிகள்..!! படித்ததில் மிகவும் பிடித்தது..!!

Read Next

ஹைதராபாத் ஸ்பெஷல் மட்டன் தகாரி..!! முழு செய்முறை விளக்கம் உள்ளே..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular