SBI வங்கி கிளெர்க் வேலை..!! 50 காலியிடங்கள்..!! தகுதி: Any Degree..!! சம்பளம் Rs.64480 வரை..!!

ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI)

வங்கி வேலைவாய்ப்பு

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 50

சம்பளம்: Rs.24050 முதல் Rs.64480 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

கல்வி தகுதி:

Graduation in any discipline from a recognized university.

Candidates in the final year of graduation can apply provisionally, provided they can submit proof of passing by 31 December 2024.

வயது வரம்பு:

குறைந்தபட்ச வயது வரம்பு: 20 ஆண்டுகள்

அதிகபட்ச வயது வரம்பு: 28 ஆண்டுகள்

SC/ST: 5 ஆண்டுகள்

OBC: 3 ஆண்டுகள்

PwBD: வகையைப் பொறுத்து 10-15 ஆண்டுகள்

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

லடாக் யூடி (லே & கார்கில் பள்ளத்தாக்கு உட்பட)

State Bank of India சார்பில் அறிவிக்கப்பட்ட ஜூனியர் அசோசியேட்ஸ் பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் தேவையான சான்றிதழ்களை பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதிற்கான கடைசி தேதி: 27 டிசம்பர் 2024

முதற்கட்டத் தேர்வு தேதி: ஜனவரி 2025 (தேர்வு)

முதன்மைத் தேர்வு தேதி: பிப்ரவரி 2025 (தற்காலிகமானது)

Preliminary Examination

Main Examination

Language Proficiency Test

Final Selection

General/ OBC/ EWS வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Rs.750

SC/ ST/ PwBD/ ESM வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Nil

மேலும் விவரங்களுக்கு:

https://sbi.co.in/documents/77530/0/06122024-JA+2024-Ladakh-Detailed+Advt.pdf/75f39398-be30-22d5-78ef-b7b9358bfb28?t=1733477717453

Read Previous

சுவை மிக்க சாமை அரிசி உப்புமா கொழுக்கட்டை அல்லது கார கொழுக்கட்டை செய்முறை..!!

Read Next

Important for men: ஆண்களுக்கு அணுக்கள் உற்பத்தியாக உதவும் பாரம்பரிய மூலிகை மருத்துவம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular