தற்போதைய காலகட்டத்தில் மக்களிடையே MUTUAL FUND திட்டமானது அதிக வரவேற்பை பெற்றுள்ளது. மேலும், லார்ஜ்-கேப் மியூச்சுவல் ஃபண்டுகளில் உள்ள SIP திட்டத்தில் மாதம் 12,500 ரூபாய் முதலீடு செய்பவர்களுக்கு, இந்த ஆண்டில் 30% மேல் அதிக லாபத்தோடு சுமார் ரூ.41.33 லட்சம் திரும்ப கொடுத்துள்ளது.எனவே, முதலீட்டாளர்கள் நிர்ணயித்த விகிதத்தை விட அதிக லாபத்தை அள்ளிக் கொடுப்பதால், இந்த மியூச்சுவல் திட்டமானது NO:1 இடத்தை பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும், SIP திட்டத்தின் மூலம் NO:1 இடத்தை பிடித்த நிறுவனங்களின் பட்டியலின் பெயரை கீழே காண்போம்.
1.நிப்பான் இந்தியா லார்ஜ் கேப் ஃபண்ட்
2. ஐசிஐசிஐ புரூடென்ஷியல் புளூசிப் ஃபண்ட்
3. பரோடா பிஎன்பி பரிபாஸ் லார்ஜ் கேப் ஃபண்ட்
4. கனரா ரோபிகோ புளூசிப் ஈக்விட்டி ஃபண்ட்
5. இன்வெஸ்கோ இந்தியா லார்ஜ் கேப் ஃபண்ட்
6. எடல்வீஸ் லார்ஜ் கேப் ஃபண்ட்




