
இந்திய அரசு மிண்ட், மும்பை “செக்யூரிட்டி பிரிண்டிங் அண்ட் மிண்டிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட்” (SPMCIL) இன் கீழ் உள்ள ஒன்பது அலகுகளில் ஒன்றாகும். தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Advocates பணிகளுக்கான பல்வேறு காலி பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
காலிபணியிடங்கள்:
Advocates பணிக்கென காலியாக உள்ள பல்வேறு காலிப்பணியிடங்களை உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
கல்வி தகுதி:
யுஜிசியால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து சட்டத்தில் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட பார் கவுன்சிலில் முறையாக பதிவு செய்திருக்க வேண்டும்.
ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் பணியின் அடிப்படையில் வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 18/08/2023க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.