ஃபார்முலா 4 கார் பந்தயம் ஒத்திவைப்பு..!!
சென்னை தீவுத்திடலில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறயிருந்த ஃபார்முலா 4 கார் பந்தயம் ஒத்திவைப்பதாக அரசு அறிவித்துள்ளது. சென்னையில், ஃபார்முலா 4 கார்பந்தயம் நடத்த அரசு அனைத்து ஏற்பாடுகளும் செய்திருந்தது. இந்தநிலையில் சென்னையை மிக்ஜாம் புயல் புரட்டிபோட்டு சென்றது. அதில், சென்னை முழுவதும் வெள்ளக்காடாக மாறியுள்ளது. பல்வேறு பகுதிகளில்