விளையாட்டு – Tamil News, Online Tamil News, தமிழ் செய்திகள் – Tamilyugam https://tamilyugam.in Mon, 15 Jun 2026 07:12:09 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.0 https://tamilyugam.in/wp-content/uploads/2022/09/cropped-site-icon-tamilyugam-news-32x32.png விளையாட்டு – Tamil News, Online Tamil News, தமிழ் செய்திகள் – Tamilyugam https://tamilyugam.in 32 32 டி20 கிரிக்கெடில் புதிய சாதனை படைத்த தீப்தி சர்மா..!! https://tamilyugam.in/%e0%ae%9f%e0%ae%bf20-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%86%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%9a%e0%ae%be/ https://tamilyugam.in/%e0%ae%9f%e0%ae%bf20-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%86%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%9a%e0%ae%be/#respond Mon, 15 Jun 2026 07:12:09 +0000 https://tamilyugam.in/?p=238797 சர்வதேச மகளிர் டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில், இந்திய வீராங்கனை தீப்தி சர்மா முதலிடத்தை பிடித்து புதிய உலக சாதனை படைத்துள்ளார். தாய்லாந்தின் திபாட்சா புத்தாவோங் (165 விக்கெட்டுகள்), ருவாண்டாவின் ஹென்ரியெட் இஷிம்வே (160 விக்கெட்டுகள்) ஆகியோரின் சாதனைகளை முறியடித்து அவர் இந்த வரலாற்று மைல்கல்லை எட்டியுள்ளார்.

]]>
https://tamilyugam.in/%e0%ae%9f%e0%ae%bf20-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%86%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%9a%e0%ae%be/feed/ 0
அரசுப்பள்ளிகளில் 1,625 உடற்கல்வி ஆசிரியர்கள் பணியிடம்..!! https://tamilyugam.in/%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-1625-%e0%ae%89%e0%ae%9f%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95/ https://tamilyugam.in/%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-1625-%e0%ae%89%e0%ae%9f%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95/#respond Wed, 10 Jun 2026 09:27:26 +0000 https://tamilyugam.in/?p=238632 தமிழ்நாடு அரசுப்பள்ளிகளில் 1,625 உடற்கல்வி ஆசிரியர்கள் புதிதாக நியமனம் செய்யப்படவுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. அரசுப்பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்களின் இருப்பு உறுதி செய்யப்படும் என்றும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் உடற்கல்வி ஆசிரியர்கள் நியமனம் நடைபெறும் என்றும் கூறப்பட்டுள்ளது. புதிய பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என தெரிவித்துள்ளது.

]]>
https://tamilyugam.in/%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-1625-%e0%ae%89%e0%ae%9f%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95/feed/ 0
சேப்பாக்கத்தில் பிக் பாஷ் லீக்: பிரதமர் மோடி அறிவிப்பார் என தகவல்..!! https://tamilyugam.in/%e0%ae%9a%e0%af%87%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b7/ https://tamilyugam.in/%e0%ae%9a%e0%af%87%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b7/#respond Wed, 10 Jun 2026 07:59:48 +0000 https://tamilyugam.in/?p=238574 2026-ம் ஆண்டு பிக் பாஷ்  கிரிக்கெட் (BBL) தொடரின் முதல் போட்டியை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடத்த ஆஸ்திரேலிய

கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய பார்வையாளர்களை கவரும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ள நிலையில், இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை  பிரதமர் மோடி வெளியிடக்கூடும் என கூறப்படுகிறது. வரும் ஜூலை மாதம் ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி, இந்த அறிவிப்பை அங்கு முறைப்படி அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

]]>
https://tamilyugam.in/%e0%ae%9a%e0%af%87%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b7/feed/ 0
சொந்த மண்ணில் உலகக் கோப்பை: ஜெமிமா மீது அதிகரித்த அழுத்தம்..!! https://tamilyugam.in/%e0%ae%9a%e0%af%8a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%ae%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%89%e0%ae%b2%e0%ae%95%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%af%8b%e0%ae%aa%e0%af%8d/ https://tamilyugam.in/%e0%ae%9a%e0%af%8a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%ae%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%89%e0%ae%b2%e0%ae%95%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%af%8b%e0%ae%aa%e0%af%8d/#respond Sat, 30 May 2026 09:21:05 +0000 https://tamilyugam.in/?p=238246 சொந்த நாட்டில் உலகக் கோப்பை போன்ற பெரிய தொடரில் விளையாடியது கூடுதல் அழுத்தத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியதாக இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஜெமிமா தெரிவித்துள்ளார். தொடரின் முதல் போட்டியின் முதல் பந்திலேயே டக்-அவுட் ஆனது தன்னை முழுமையாக உடைத்துவிட்டதாகவும், அந்த ஏமாற்றம் தனது பீல்டிங்கிலும் எதிரொலித்து சில மிஸ்-பீல்டிங்குகளை செய்ய வழிவகுத்தது என்றும் அவர் உருக்கமாகக் கூறியுள்ளார்.

]]>
https://tamilyugam.in/%e0%ae%9a%e0%af%8a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%ae%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%89%e0%ae%b2%e0%ae%95%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%af%8b%e0%ae%aa%e0%af%8d/feed/ 0
பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது டெஸ்ட்..!! வங்காளதேசம் 278 ரன்களுக்கு ஆல் அவுட்..!! https://tamilyugam.in/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%8e%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a9-2-%e0%ae%b5/ https://tamilyugam.in/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%8e%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a9-2-%e0%ae%b5/#respond Sat, 16 May 2026 14:23:51 +0000 https://tamilyugam.in/?p=237864 பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில், வங்காளதேச அணி லிட்டன் தாஸின் அதிரடி சதத்தின் (128 ரன்கள்) உதவியுடன் 278 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பாகிஸ்தான் தரப்பில் குர்ரம் ஷசாத் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனை தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் அணி, முதல் நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 21 ரன்கள் எடுத்துள்ள நிலையில், நாளை இரண்டாம் நாள் ஆட்டம் தொடரவுள்ளது.

]]>
https://tamilyugam.in/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%8e%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a9-2-%e0%ae%b5/feed/ 0
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணிக்காக எம்.எஸ். தோனி மீண்டும் திரும்புவாரா?.. https://tamilyugam.in/%e0%ae%ae%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%88-%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b8%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%8e%e0%ae%a4/ https://tamilyugam.in/%e0%ae%ae%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%88-%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b8%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%8e%e0%ae%a4/#respond Wed, 22 Apr 2026 12:49:50 +0000 https://tamilyugam.in/?p=236596

வரவிருக்கும் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2026 தொடரில் மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான போட்டியில் எம்.எஸ். தோனியை சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி மீண்டும் வரவேற்கக்கூடும். இவ்விரு அணிகளும் வியாழக்கிழமை வான்கடே மைதானத்தில் மோதுகின்றன. சிஎஸ்கே அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டரான அஸ்வின் ரவிச்சந்திரன், தனது யூடியூப் சேனலில் பேசுகையில், தோனி சமீபத்தில் சிஎஸ்கே வலைப்பயிற்சியில் விக்கெட் கீப்பிங் செய்வதைக் கண்டதாகக் குறிப்பிட்டார். கால் தசை காயம் காரணமாக தோனி இந்த சீசனில் விளையாடவில்லை. அவர் மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக விளையாடினால், சஞ்சு சாம்சன் ஒரு அவுட்ஃபீல்டராகக் களமிறங்குவார்.

அந்த வீடியோவில் அஸ்வின் கூறுகையில், “தோனி வலைப்பயிற்சியில் விக்கெட் கீப்பிங் செய்வதை நான் இதற்கு முன் பார்த்ததே இல்லை – என் வாழ்நாளில் பார்த்ததே இல்லை. இன்று அவர் விக்கெட் கீப்பிங் செய்தார், அதாவது அவர் விக்கெட் கீப்பிங் கையுறைகளை அணியப் போகிறார்” என்றார். மேலும் அவர், சஞ்சு களத்தில் ஒரு பங்களிப்பைச் செய்ய வேண்டியிருக்கலாம் அல்லது ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் வீரராக களமிறங்க வேண்டியிருக்கலாம் என்றும் கூறினார். “மேலும், அவர் நாளை (மறுநாள்) விளையாடுவார் என்பதில் நான் 100% உறுதியாக இருக்கிறேன். அவர் உடற்தகுதியுடன் விளையாடத் தயாராக இருப்பதாகக் கேள்விப்பட்டேன்,” என்று அஸ்வின் கூறினார்.

]]>
https://tamilyugam.in/%e0%ae%ae%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%88-%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b8%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%8e%e0%ae%a4/feed/ 0
T20 உலகக்கோப்பை.. குறைந்த பந்தில் சதம் அடித்த வீரர்கள்..!! https://tamilyugam.in/t20-%e0%ae%89%e0%ae%b2%e0%ae%95%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%8b%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%88-%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%af%88%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%aa%e0%ae%a8%e0%af%8d/ https://tamilyugam.in/t20-%e0%ae%89%e0%ae%b2%e0%ae%95%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%8b%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%88-%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%af%88%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%aa%e0%ae%a8%e0%af%8d/#respond Thu, 05 Mar 2026 07:13:21 +0000 https://tamilyugam.in/?p=234237 T20 உலகக்கோப்பை வரலாற்றில் மிகக் குறைந்த பந்துகளில் சதம் அடித்த வீரர்களில் முதன்மையாக உள்ளவர் பின் ஆலன் – 33 (நியூசிலாந்து). அவரைத் தொடர்ந்து, கிறிஸ் கெயில் – 47 (வெஸ்ட் இண்டீஸ்), ஹாரி புரூக் – 50 (இங்கிலாந்து), பிரெண்டன் மெக்கல்லம் – 51 (நியூசிலாந்து), ரிலீ ரோஸோ – 52 (தென்னாப்பிரிக்கா), பதும் நிசங்கா – 52 (இலங்கை), சாஹிப்சாதா பர்ஹான் – 57 (பாகிஸ்தான்), அஹமத ஷெஹ்சாத் – 58 (பாகிஸ்தான்), யுவராஜ் சம்ரா – 58 (கனடா) ஆகியோர் T20 உலகக்கோப்பை சாதனை பட்டியலில் இடம்பிடித்துள்ளனர்.

]]>
https://tamilyugam.in/t20-%e0%ae%89%e0%ae%b2%e0%ae%95%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%8b%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%88-%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%af%88%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%aa%e0%ae%a8%e0%af%8d/feed/ 0
இந்திய அணைக்கு நெருக்கடி கொடுப்போம் – ஹாரி புரூக்..!! https://tamilyugam.in/%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%85%e0%ae%a3%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%a8%e0%af%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%9f%e0%ae%bf/ https://tamilyugam.in/%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%85%e0%ae%a3%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%a8%e0%af%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%9f%e0%ae%bf/#respond Thu, 05 Mar 2026 06:59:02 +0000 https://tamilyugam.in/?p=234219 மும்பையில் இன்று (மார்ச் 5) நடைபெறும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது. இப்போட்டி குறித்து பேசிய இங்கிலாந்து அணி வீரர் ஹாரி புரூக், ‘இந்தியா ஒரு பலம்வாய்ந்த அணி. சொந்த மண்ணில் அவர்களை சமாளிப்பது கடினம்தான். நாங்கள் பல தரவுகள், மற்றும் வீடியோ பார்த்து வைத்துள்ளோம். எங்கள் பவுலர்கள் மூலம் அவர்களுக்கு நெருக்கடி கொடுப்போம்’ எனக் கூறியுள்ளார்.

]]>
https://tamilyugam.in/%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%85%e0%ae%a3%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%a8%e0%af%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%9f%e0%ae%bf/feed/ 0
இந்தியா வெற்றி பெற்றாலும் சிறப்பாக விளையாடவில்லை: முகமது அமீர் விமர்சனம்..!! https://tamilyugam.in/%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf-%e0%ae%aa%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%be%e0%ae%b2%e0%af%81%e0%ae%ae/ https://tamilyugam.in/%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf-%e0%ae%aa%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%be%e0%ae%b2%e0%af%81%e0%ae%ae/#respond Mon, 02 Mar 2026 07:18:45 +0000 https://tamilyugam.in/?p=233918 கொல்கத்தாவில் நேற்று (மார்ச்.1) நடைபெற்ற டி20 உலகக்கோப்பை சூப்பர்-8 ஆட்டத்தில் இந்தியா வென்றாலும், அது ஒட்டுமொத்த அணியின் கூட்டு முயற்சி அல்ல என பாகிஸ்தான் முன்னாள் வீரர் முகமது அமீர் விமர்சித்துள்ளார். சஞ்சு சாம்சனின் சிறப்பான ஆட்டத்தால் வெற்றி கிடைத்தாலும், வீரர்கள் பல கேட்சுகளை தவறவிட்டதுடன் பந்துவீச்சில் பும்ராவை மட்டுமே நம்பியிருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அமீரின் இந்த பேச்சு, தற்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது

]]>
https://tamilyugam.in/%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf-%e0%ae%aa%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%be%e0%ae%b2%e0%af%81%e0%ae%ae/feed/ 0
டி20 உலகக் கோப்பையில் பும்ராவை முந்தினார் அர்ஷ்தீப் சிங்..!! https://tamilyugam.in/%e0%ae%9f%e0%ae%bf20-%e0%ae%89%e0%ae%b2%e0%ae%95%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%af%8b%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/ https://tamilyugam.in/%e0%ae%9f%e0%ae%bf20-%e0%ae%89%e0%ae%b2%e0%ae%95%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%af%8b%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/#respond Fri, 27 Feb 2026 07:05:28 +0000 https://tamilyugam.in/?p=233783 ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 கிரிக்கெட் போட்டியில், 3 விக்கெட்டுகளை வீழ்த்தி, டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் இந்தியாவுக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையை அர்ஷ்தீப் சிங் படைத்துள்ளார். இதன் மூலம் அவர் ஜஸ்பிரித் பும்ராவின் முந்தைய சாதனையான 33 விக்கெட்டுகளை முறியடித்துள்ளார். தற்போது அர்ஷ்தீப் சிங் 35 விக்கெட்டுகளுடன் முதலிடத்திலும், பும்ரா 33 விக்கெட்டுகளுடன் 2வது இடத்திலும் உள்ளனர்.

]]>
https://tamilyugam.in/%e0%ae%9f%e0%ae%bf20-%e0%ae%89%e0%ae%b2%e0%ae%95%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%af%8b%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/feed/ 0