Supreme Court of India-வில் 100+ காலிப்பணியிடங்கள்..!! ரூ.67,700/- சம்பளம்..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

Supreme Court of India ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Court Master, Personal Assistant, Senior Personal Assistant பணிக்கென காலியாக உள்ள 107 பணியிடங்கள் நிரப்ப உள்ளது.

காலிப்பணியிடங்கள்:

Court Master, Personal Assistant, Senior Personal Assistant பணிக்கென மொத்தம் 107 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Degree / BL / Law தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 18, 30 என்றும் அதிகபட்ச வயதானது 30, 45 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.67,700/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் Typing Speed Test, Shorthand Test, Written Exam மற்றும் Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 25.12.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தகவல்களுக்கு:

https://cdnbbsr.s3waas.gov.in/s3ec0490f1f4972d133619a60c30f3559e/uploads/2024/12/2024120333.pdf

Read Previous

நீரிழிவு நோய்க்கு உதவும் முருங்கைக்கீரை பொடி..!! நிறைய பயன்கள் உள்ளது..!!

Read Next

இந்த பொருட்களுக்கு ஜிஎஸ்டி அதிகரிக்க வாய்ப்பு..!! வெளியான தகவல்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular