T20 உலக கோப்பை அட்டவணை வெளியீடு..!! இந்திய அணி விளையாடும் போட்டிகள் விவரம்..!!
ஐசிசி சார்பாக ஐக்கிய அரபு அமீரகத்தில், 20 ஓவர் மகளிர் உலக கோப்பை தொடருக்கான 9வது சீசன் வரும் அக்டோபர் மாதம் 3ம் தேதி முதல் 10 அணிகளுக்கு இடையே நடைபெற இருக்கிறது. இந்த தொடரில், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்கின்றனர். தற்போது இத்தொடருக்கான அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) அறிவித்துள்ளது. இந்திய அணி தனது முதல் போட்டியை நியூசிலாந்துக்கு எதிராக அக்டோபர் 4 ஆம் தேதி விளையாட உள்ளது.
குரூப் A:
ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை
குரூப் B:
தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், வங்கதேசம், ஸ்காட்லாந்து
𝗠𝗮𝗿𝗸 𝗬𝗼𝘂𝗿 𝗖𝗮𝗹𝗲𝗻𝗱𝗮𝗿 🗓️#TeamIndia‘s schedule for the ICC Women’s #T20WorldCup 2024 is 𝙃𝙀𝙍𝙀 🔽 pic.twitter.com/jbjG5dqmZk
— BCCI Women (@BCCIWomen) August 26, 2024