இன்று பெரும்பாலான மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..!!

வங்கக்கடலில் உருவாகியுள்ள புயல் காரணமாக தமிழகத்தில் இன்று பல மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. எனவே அதன்படி, இன்று பல மாவட்டங்களில் காலை10 மணி வரைக்கும் அதி கன மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், சென்னை, ராணிப்பேட்டை, திருவள்ளூர்