தீபாவளி பண்டிகை | அரசு பேருந்துகளில் இதுவரை 70 ஆயிரம் பேர் முன்பதிவு..!!

70,000 பேர் முன்பதிவு .. தீபாவளி பண்டிகையையொட்டி நவம்பர் 9ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை சென்னையிலிருந்து தினசரி இயங்கக்கூடிய 2100 பேருந்துகளுடன் 4, 675 சிறப்பு பேருந்துகள் என 3 நாட்களுக்கு சேர்த்து ஒட்டுமொத்தமாக 10975 பேருந்துகளும் பிற ஊர்களிலிருந்து மேற்கண்ட 3 நாட்களுக்கு 5920