தினமும் காலையில் 10 உலர் திராட்சை சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?..

எல்லோரும் காலையில் எழுந்ததும் டீ காபி குடிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். இது உடல் நலத்திற்கு மிகவும் கேடு விளைவிக்க கூடும். எனவே காலையில் எழுந்ததும் நாம் சாப்பிடும் உணவுகளில் அதிக கவனத்தை செலுத்த வேண்டும். இந்த பழக்கத்தை கைவிட்டு தினமும் காலையில் உலர் திராட்சை சாப்பிடுவதால் அது உடலில்