நவராத்திரி ஸ்பெஷல் வேர்கடலை சுண்டல் செய்முறை..!!

நவராத்திரியின் போது தினமும ஒரு வகை சுண்டல் செய்வது வழக்கம். அந்த வகையில் வேர்க்கடலை சுண்டல் செய்வது பற்றி தெரிந்து கொள்ளுங்கள். தேவையான பொருட்கள்: வேர்க்கடலை – ஒரு கப் (அரை உப்பு போட்டு வேகவைத்தது) மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன், உப்பு – தேவைகேற்ப, தேங்காய்