+1, +2 அரையாண்டு தேர்வு ஒத்திவைப்பு..!!
தமிழ்நாட்டில் அனைத்து மேல்நிலை (+1,+2) பள்ளிகளுக்கான அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் டிச.7,8ம் தேதிகளில் நடைபெற இருந்தது. ஆனால் மிக்ஜாம் புயலால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளுர் மாவட்டங்கள் சிக்கியுள்ளதால். தேர்வுகள், டிச.14, 20ம் தேதிகளுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன. பொது வினாத்தாள் என்பதால் தனித் தனியாக