தமிழகம் – Tamil News, Online Tamil News, தமிழ் செய்திகள் – Tamilyugam https://tamilyugam.in Mon, 15 Jun 2026 11:51:04 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.0 https://tamilyugam.in/wp-content/uploads/2022/09/cropped-site-icon-tamilyugam-news-32x32.png தமிழகம் – Tamil News, Online Tamil News, தமிழ் செய்திகள் – Tamilyugam https://tamilyugam.in 32 32 மகளிருக்கு ரூ.2500 எப்போது கிடைக்கும்?.. வெளியான அப்டேட்..!! https://tamilyugam.in/%e0%ae%ae%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%b0%e0%af%82-2500-%e0%ae%8e%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a4%e0%af%81-%e0%ae%95%e0%ae%bf/ https://tamilyugam.in/%e0%ae%ae%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%b0%e0%af%82-2500-%e0%ae%8e%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a4%e0%af%81-%e0%ae%95%e0%ae%bf/#respond Mon, 15 Jun 2026 11:51:04 +0000 https://tamilyugam.in/?p=238842 தவெக அரசு ஜூன் மாதத்திற்கான மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000-ஐ இன்று வழங்கியுள்ள நிலையில், ரூ.2,500 எப்போது கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இத்திட்டத்தை ‘மதிப்புமிகு மகளிர் திட்டம்’ என மறுசீரமைக்கக் கால அவகாசம் தேவை என முதல்வர் விஜய் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தார். வரும் ஜூன் 22 சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் இதற்கான முக்கிய அறிவிப்பு வெளியாகி, அடுத்த மாதம் முதல் ரூ.2,500 கிடைக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

]]>
https://tamilyugam.in/%e0%ae%ae%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%b0%e0%af%82-2500-%e0%ae%8e%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a4%e0%af%81-%e0%ae%95%e0%ae%bf/feed/ 0
தபால்துறை குறைதீர்ப்பு முகாம்: பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு..!! https://tamilyugam.in/%e0%ae%a4%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b1%e0%af%88-%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%af%88%e0%ae%a4%e0%af%80%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%ae/ https://tamilyugam.in/%e0%ae%a4%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b1%e0%af%88-%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%af%88%e0%ae%a4%e0%af%80%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%ae/#respond Mon, 15 Jun 2026 11:50:09 +0000 https://tamilyugam.in/?p=238839 தமிழகம், புதுச்சேரியிலுள்ள 11,721 தபால் நிலையங்களின் சேவைகளை மேம்படுத்தும் வகையில், சென்னையில் உள்ள தலைமை தபால்துறை அதிகாரி அலுவலகத்தில் ‘தக் அதாலத்’ வாடிக்கையாளர் குறைதீர்க்கும் முகாம் நடைபெற உள்ளது. இச்சேவைகளை பெறும் அனைத்து வாடிக்கையாளர்களும் தங்களின் புகார்கள் மற்றும் ஆலோசனைகளை, சென்னை முதன்மை தபால்துறை தலைவர் அலுவலக முகவரிக்கு தபால் மூலமாகவோ அல்லது pg.tn@indiapost.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் வழியாகவோ அனுப்பலாம்.

]]>
https://tamilyugam.in/%e0%ae%a4%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b1%e0%af%88-%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%af%88%e0%ae%a4%e0%af%80%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%ae/feed/ 0
டாஸ்மாக் கடைகள் மூடல்: தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியீடு..!! https://tamilyugam.in/%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b8%e0%af%8d%e0%ae%ae%e0%ae%be%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%ae%e0%af%82%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%ae/ https://tamilyugam.in/%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b8%e0%af%8d%e0%ae%ae%e0%ae%be%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%ae%e0%af%82%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%ae/#respond Mon, 15 Jun 2026 11:47:59 +0000 https://tamilyugam.in/?p=238836 தமிழகத்தில் வழிபாட்டு தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பஸ்-ரயில் நிலையங்கள் அருகே விதிமுறைகளை மீறி செயல்பட்டு வந்த 717 டாஸ்மாக் கடைகளை மூட முதல்வர் விஜய் சமீபத்தில் உத்தரவு பிறப்பித்திருந்தார். இக்கடைகளில் பணியாற்றிய ஊழியர்கள் வேறு இடங்களுக்கு பணி மாற்றம் செய்யப்படுவார்கள் என்றும், ஆண்டுக்கு ரூ.48,000 கோடி வருவாய் தரும் இத்துறையில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த கோரும் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையின் முதற்கட்டமாக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அரசு தெரிவித்துள்ளது.

]]>
https://tamilyugam.in/%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b8%e0%af%8d%e0%ae%ae%e0%ae%be%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%ae%e0%af%82%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%ae/feed/ 0
214 கோவில்களுக்கு அறங்காவலர் நியமனம்: விண்ணப்பிக்க ஜூலை 22 கடைசி நாள்..!! https://tamilyugam.in/214-%e0%ae%95%e0%af%8b%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%85%e0%ae%b1%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b5%e0%ae%b2/ https://tamilyugam.in/214-%e0%ae%95%e0%af%8b%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%85%e0%ae%b1%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b5%e0%ae%b2/#respond Mon, 15 Jun 2026 11:43:22 +0000 https://tamilyugam.in/?p=238824 தமிழக இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 214 கோவில்களுக்கு, பரம்பரை முறைசாரா அறங்காவலர்கள் நியமனத்திற்கான தகுதியுடையோரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான தகுதிகள் மற்றும் விண்ணப்ப படிவங்களை www.hrce.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, உரிய ஆவணங்களுடன் இணையவழியாகப் பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜூலை 22-ம் தேதி மாலை நேரிலோ, தபால் மூலமாகவோ உரிய முகவரிக்கு அனுப்பலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

]]>
https://tamilyugam.in/214-%e0%ae%95%e0%af%8b%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%85%e0%ae%b1%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b5%e0%ae%b2/feed/ 0
தன்னுடன் தோழி பேசாததால் இளம்பெண் தற்கொலை..!! https://tamilyugam.in/%e0%ae%a4%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%81%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8b%e0%ae%b4%e0%ae%bf-%e0%ae%aa%e0%af%87%e0%ae%9a%e0%ae%be%e0%ae%a4%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d/ https://tamilyugam.in/%e0%ae%a4%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%81%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8b%e0%ae%b4%e0%ae%bf-%e0%ae%aa%e0%af%87%e0%ae%9a%e0%ae%be%e0%ae%a4%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d/#respond Mon, 15 Jun 2026 11:40:56 +0000 https://tamilyugam.in/?p=238818 தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே ஊர்மேலழகியான் கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகப்பிரியா (20). இவர் நெல்லை சந்திப்பில் உள்ள தனியார் கண் மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்து வந்தார். அவர் அங்குள்ள விடுதியில் தங்கி இருந்தார். நேற்று முன்தினம் (ஜூன்.13) சண்முகப்பிரியா தான் தங்கியிருந்த அறையில் திடீரென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசார் நடத்திய விசாரணையில், தோழி பேசாததால் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்துள்ளது.

]]>
https://tamilyugam.in/%e0%ae%a4%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%81%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8b%e0%ae%b4%e0%ae%bf-%e0%ae%aa%e0%af%87%e0%ae%9a%e0%ae%be%e0%ae%a4%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d/feed/ 0
தொழில் வளர்ச்சிக்கு வேகமெடுக்கும் தமிழகம்.. உருவாகும் புதிய வேலைகள்..!! https://tamilyugam.in/%e0%ae%a4%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%b5%e0%af%87%e0%ae%95%e0%ae%ae/ https://tamilyugam.in/%e0%ae%a4%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%b5%e0%af%87%e0%ae%95%e0%ae%ae/#respond Mon, 15 Jun 2026 07:21:06 +0000 https://tamilyugam.in/?p=238809 கடந்த 2 ஆண்டுகளில் கையெழுத்தான பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான முதலீட்டு ஒப்பந்தங்களை உண்மையான தொழிற்சாலைகளாக மாற்றும் நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரப்படுத்தியுள்ளது. இதன் மூலம் லட்சக்கணக்கான புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்பு நிர்வாகத் தாமதங்கள் மற்றும் சிவப்பு நாடா நடைமுறைகளால் நீண்ட காலம் எடுத்த சிப்காட் நில ஒதுக்கீட்டு செயல்முறை தற்போது விரைவுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

]]>
https://tamilyugam.in/%e0%ae%a4%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%b5%e0%af%87%e0%ae%95%e0%ae%ae/feed/ 0
கும்மிடிப்பூண்டியில் சிறுமி கொலைக்கு நீதி கேட்டு மக்கள் போராட்டம்..!! https://tamilyugam.in/%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%82%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf/ https://tamilyugam.in/%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%82%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf/#respond Mon, 15 Jun 2026 07:11:15 +0000 https://tamilyugam.in/?p=238794 கும்மிடிப்பூண்டி அருகே 3 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு, அப்பகுதி கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இக்கொலையில் மேலும் சிலருக்கு தொடர்பிருக்கலாம் என மக்கள் குற்றம் சாட்டும் நிலையில், பாதுகாப்பு வழங்க வேண்டிய போலீசாரோ, தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றால் வீட்டை காலி செய்துவிட்டு செல்லுமாறு மிரட்டுவதாக பெண்கள் தெரிவித்துள்ளனர்.

]]>
https://tamilyugam.in/%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%82%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf/feed/ 0
‘மேலும் ஒரு சிறுமி பாலியல் வன்கொடுமை’.. கனிமொழி எம்பி கண்டனம்..!! https://tamilyugam.in/%e0%ae%ae%e0%af%87%e0%ae%b2%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af/ https://tamilyugam.in/%e0%ae%ae%e0%af%87%e0%ae%b2%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af/#respond Mon, 15 Jun 2026 07:10:22 +0000 https://tamilyugam.in/?p=238791 திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அருகே சமூகவிரோதியால் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட செய்தி வேதனை அளிப்பதாக கனிமொழி எம்பி தெரிவித்துள்ளார். மேலும் அவர் வெளியிட்ட பதிவில், “குழந்தைகள் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்வதை விட, ஒவ்வொரு நாளும் குதிரை பேரம் நடத்தி, அதிமுகவிலுள்ள புதுப்புது சட்டமன்ற உறுப்பினர்களை வாங்குவதில் தான் தவெக அரசு கவனம் செலுத்தி வருகிறது” என கடுமையாக விமர்சித்துள்ளார்.

]]>
https://tamilyugam.in/%e0%ae%ae%e0%af%87%e0%ae%b2%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af/feed/ 0
பூந்தமல்லியில் 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.. ஒருவர் கைது..!! https://tamilyugam.in/%e0%ae%aa%e0%af%82%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-7-%e0%ae%b5%e0%ae%af%e0%ae%a4%e0%af%81-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1/ https://tamilyugam.in/%e0%ae%aa%e0%af%82%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-7-%e0%ae%b5%e0%ae%af%e0%ae%a4%e0%af%81-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1/#respond Mon, 15 Jun 2026 07:09:18 +0000 https://tamilyugam.in/?p=238788 திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அருகே 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக சரவணன் (41) என்பவரரை போலீசார் கைது செய்துள்ளனர். விளையாடிக் கொண்டிருந்த 1ம் வகுப்பு படிக்கும் சிறுமியை சுடுகாட்டுக்கு அழைத்துச் சென்று வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் சரவணன் என்பவர் கைது செய்யப்பட்டு, தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

]]>
https://tamilyugam.in/%e0%ae%aa%e0%af%82%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-7-%e0%ae%b5%e0%ae%af%e0%ae%a4%e0%af%81-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1/feed/ 0
தலைமை செயலகத்தின் வெளியே இருந்த புகார் பெட்டி அகற்றம்..!! https://tamilyugam.in/%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%ae%e0%af%88-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%ae%b2%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%af%e0%af%87/ https://tamilyugam.in/%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%ae%e0%af%88-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%ae%b2%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%af%e0%af%87/#respond Mon, 15 Jun 2026 07:08:07 +0000 https://tamilyugam.in/?p=238785 கடும் எதிர்ப்பு எழுந்ததையடுத்து, தலைமைச் செயலகத்திற்கு வெளியே வைக்கப்பட்டிருந்த முதலமைச்சரின் தனிப்பிரிவு புகார் பெட்டி அகற்றப்பட்டுள்ளது. இதையடுத்து, பொதுமக்கள் இனி தலைமைச் செயலகத்திற்குள் சென்று முதலமைச்சரின் தனிப்பிரிவில் நேரடியாக புகார் மனுக்களை அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் அனுமதி இல்லை என்ற புதிய நடைமுறை திரும்பப் பெறப்பட்டு, முன்பு இருந்த பழைய நடைமுறை மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

]]>
https://tamilyugam.in/%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%ae%e0%af%88-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%ae%b2%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%af%e0%af%87/feed/ 0