கவிதைகள் – Tamil News, Online Tamil News, தமிழ் செய்திகள் – Tamilyugam https://tamilyugam.in Wed, 22 Apr 2026 13:01:30 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.0 https://tamilyugam.in/wp-content/uploads/2022/09/cropped-site-icon-tamilyugam-news-32x32.png கவிதைகள் – Tamil News, Online Tamil News, தமிழ் செய்திகள் – Tamilyugam https://tamilyugam.in 32 32 அக்காவுக்கு தன் தம்பி எப்போதும் சிறு பிள்ளை தான்..!! அக்கா தம்பி உறவு..!! படித்ததில் பிடித்தது..!! https://tamilyugam.in/%e0%ae%85%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be-%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf-%e0%ae%89%e0%ae%b1%e0%ae%b5%e0%af%81-%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a4/ https://tamilyugam.in/%e0%ae%85%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be-%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf-%e0%ae%89%e0%ae%b1%e0%ae%b5%e0%af%81-%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a4/#respond Wed, 22 Apr 2026 13:01:30 +0000 https://tamilyugam.in/?p=236611 வயதால் எவ்வளவு தான்
அதிகமானாலும் ஒரு அக்காவுக்கு
தன் தம்பி எப்போதும்
சிறு பிள்ளை தான்!

“அக்கா” பாசத்தின் தாய்
அரவணைப்பின் அன்னை..
மகிழ்ச்சியின் அம்மா..!

தம்பியின் கோபத்திற்கு
அடங்கவும் அதே தம்பியை
தன் அன்பால் அடக்கவும்
தெரிந்த ஒரு பெண் அக்கா
என்றால் அந்த
அக்கா தம்பி பாசம்
ஒரு சொர்க்கம் தான்..!

நேரம் காலம் பார்த்து
சண்டை போடுவதல்ல
அக்கா தம்பி பாசம்..
நினைத்த நேரம் எல்லாம்
சண்டை போடுவது தான்
அக்கா தம்பி பாசம்..!

பிறப்பு, இறப்பு, காதல், வாழ்க்கை
எல்லாம் ஒரு முறை ஆனால்
உன் மீது கொண்ட பாசம் மட்டும்
உன் தம்பி சாகும் வரை..
அக்கா..!

அக்கா தம்பியின் பாசத்திற்கு
முன்னால் அம்மா அப்பாவின்
பாசம் கூட தோற்றுப்போகும்..!

எவ்வளவு தான் சண்டை
போட்டாலும் கடைசி வரை
பிரியாமல் இருக்கும்
ஒரே உறவு அக்கா தம்பி
உறவு மட்டுமே..!

]]>
https://tamilyugam.in/%e0%ae%85%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be-%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf-%e0%ae%89%e0%ae%b1%e0%ae%b5%e0%af%81-%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a4/feed/ 0
அண்ணன் தம்பி பாசம் இப்படி தான் இருக்கும்..!! அருமையான பதிவு.. படித்ததில் பிடித்தது..!! https://tamilyugam.in/%e0%ae%85%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f/ https://tamilyugam.in/%e0%ae%85%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f/#respond Mon, 19 Jan 2026 09:00:33 +0000 https://tamilyugam.in/?p=231086
  • அண்ணன்தான் தம்பிக்கு முதல் காவலன் ,தந்தை இல்லாத நேரத்தில் தந்தையாக ,தாயில்லாத நேரத்தில் தாயாக
  • சில நேரங்களில் அண்ணாக இருப்பது சூப்பர் மேன் போன்ற பொறுப்புகளை கொடுக்கிறது
  • அப்பாவின் முகம் சிலநேரங்களில் தெளிவாகவே தெரிகிறது அண்ணனிடம்
  • தம்பிக்கு பிடித்த தின்பண்டம் பார்க்கையில் பசி தானாகவே மறைந்து விடுகிறது
  • கட்டி பிடித்துத்தான் சண்டையிடுகின்றனர் , எட்டி உதைத்து சண்டையிடுவதில்லை – சகோதரர்கள்
  • பிறப்பில் எடுத்த முடிவு – சகோதரர்களாக வாழ்வது x முட்டாளாக மடிவது
  • கடவுள் சொன்னார் உனக்கு நண்பனை தேடி அலையும் வேலையில்லை என்று – பிறந்த அன்றே புரிந்து கொண்டேன்
  • சகோதரனை போன்ற நண்பனை தேடி வீணானது நேரம்
  • என்னை போல் பிறந்தவன் என்று சொல்ல வந்தால் எனக்காக பிறந்தவன் என்றே முடிகிறது வாக்கியம்
  • பாதுகாப்பு படை என்ற பாடத்தை முழுவதும் அண்ணணை உதாரணம் சொல்லியே புரியவைத்தால் அன்னை
  • டேய் என்று சொன்னான் – சரி என்று சொன்னேன் – குழம்பியது சுற்றமும் நாட்பும்
  • சண்டை போடாத நாளில்லை – அதுக்கு தானே இருக்கான் – இல்லாம இருந்திருந்திருந்தால் என்ற கேள்வி ஈட்டி எனக்கு.
  • ]]>
    https://tamilyugam.in/%e0%ae%85%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f/feed/ 0
    அப்பாவை பற்றிய அழகான வரிகள்..!! அருமையான பதிவு..!! படித்ததில் பிடித்தது..!! https://tamilyugam.in/%e0%ae%85%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b5%e0%af%88-%e0%ae%aa%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%85%e0%ae%b4%e0%ae%95%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%bf/ https://tamilyugam.in/%e0%ae%85%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b5%e0%af%88-%e0%ae%aa%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%85%e0%ae%b4%e0%ae%95%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%bf/#respond Wed, 07 Jan 2026 12:45:46 +0000 https://tamilyugam.in/?p=230334 அப்பாவை தவிர்த்து, நமக்கு நல்ல நடத்தை மற்றும் வாழ்க்கை பாடங்களை வேறு எந்த ஆசானாலும் முழுமையாக கற்பிக்க முடியாது.

    அம்மாவின் அன்பு கடல் அலைகள்போல் எப்போதும் வெளிப்படையாக இருக்கும். ஆனால் அப்பாவின் அன்பு நடுக்க கடல் போன்றது, வெளியே தெரியாமல் இருக்கலாம், ஆனால் அதன் ஆழம் அளவிட முடியாதது.

    அப்பா எனைக் கொண்டே இல்லாமல், என் கனவுகளையும் தன் தோளில் சுமந்து செல்லும் என் வாழ்வின் நிஜ ஹீரோ.

    நாம் உயரத்தை அடைய தன்னை ஏணியாக்கி கொள்பவர் தந்தை.

    அப்பாக்களுக்கு மட்டுமே தெரியும் மகளுக்கு அப்பா அடிமையென்று.

    நம் வாழ்க்கையை விருச்சமாக்க தன்னை வேராக்கி கொண்டவர் தந்தை.

    உலகிலேயே அதிக பாதுகாப்புமிக்க இடம் தந்தையின் கை.

    தாயின் கருவறைபோலவே, நாம் விழும்போது தாங்கிக்கொள்ளும் அப்பாவின் தோள்களும் புனிதமானவை.

    அம்மாவின் அரவணைப்பு மற்றும் அப்பாவின் ஆதரவுடன் இருக்கும்போது, நாம் ஒருபோதும் விழுவதில்லை.

    பிள்ளைகள் வேண்டியதை வழங்கும் ஆனந்தமே அப்பாவின் மனதிற்கு சந்தோஷம் தருகிறது.

    குழந்தையாக இருந்த போது உன் கைகளில் பாதுகாப்பாக வாழ்ந்த அந்த தினங்கள் மீண்டும் வராதது என் மனதை வலிக்கச் செய்கிறது, அப்பா.

    தன் தலைமீது நம்மை அமர்த்தி உலகத்தை அழகாக பார்க்கச் செய்த அப்பாவை, நாங்கள் ஒருபோதும் தலைகுனிய விடக் கூடாது.

    நம்மை தூக்கி அணைக்க முடியாமல் நீ தவித்த போது, உன் கண்களின் வலியும் பாசமும் என் இதயத்தை உருக்குகின்றன, அப்பா.

    தன் மூச்சு உள்ளவரை நமக்காக உயிர் வாழும் ஒரே உறவு “அப்பா” தான்.

    அப்பா நமக்காக செய்த அனைத்தையும் உணர்வதற்கு, வாழ்க்கையின் ஒரு பகுதியை நாமே கடக்க வேண்டி இருக்கிறது.

    அன்பை வார்த்தைகளால் சொல்வதற்குப் பதிலாக, உழைப்பின் மூலம் காட்டும் ஒரே உறவு “அப்பா” தான்.

    தாய் நமக்காக கஷ்டப்படுவதை நாம் எளிதாக கவனிக்கலாம், ஆனால் தந்தை எடுத்த உழைப்பை உணர்வதற்கு மற்றவர்களிடம் கேட்க வேண்டிய நேரம் வருகிறது.

    உண்மையாக உழைத்து நிற்கும் போது தான், அப்பாவின் தோளில் நாம் சுமத்திய பாரத்தை அவர் எவ்வளவு வலியுடன் கடந்திருப்பார் என்பதை உணரலாம்.

    அப்பாவின் அன்புக்கு ஈடான அன்பு இந்த உலகில் எதுவும் இல்லை.

    கண்ணுக்கு தெரியாத கடவுளைப் போல், கண்ணுக்கு தெரிந்தும் புரிந்து கொள்ளாத ஒரே கடவுள் “அப்பா”.

    செதுக்கப்பட்ட சிலைகள் கடவுள் எனில், எனக்கு அப்பாவும் கடவுளே. அடித்தாலும், அன்பால் அணைக்கும் கடவுள் “அப்பா”.

    சில நேரங்களில், பல வலிகளை மறக்க அப்பாவின் சொற்கள் மட்டுமே போதுமானவை.

    நாம் தவறான பாதையில் சென்றால் தடுக்க முதலில் ஓடிவரும் உறவு “அப்பா” தான்.

    அப்பாவும் அவரது பாசமும்
    அப்பாவுக்கு அன்பை வெளிப்படுத்தத் தெரியாது என நினைத்தேன், ஆனால் அவர் தாத்தாவான பின்பே அவரின் பாசம் வெளிப்படுவதை கண்டேன்.

    ]]>
    https://tamilyugam.in/%e0%ae%85%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b5%e0%af%88-%e0%ae%aa%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%85%e0%ae%b4%e0%ae%95%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%bf/feed/ 0
    பெண் என்று சொல்வதில் பெருமை கொள்..!! அருமையான பதிவு.. படித்ததில் பிடித்தது..!! https://tamilyugam.in/%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-%e0%ae%9a%e0%af%8a%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0/ https://tamilyugam.in/%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-%e0%ae%9a%e0%af%8a%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0/#respond Sun, 04 Jan 2026 06:34:43 +0000 https://tamilyugam.in/?p=229795
    பெண் என்று சொல்வதில்
    பெருமை கொள்
    ♥என் செல்லமே..
    உன் கம்பீரத்தை கண்ணில் காட்டு ,
    உறுதியை செயலில் காட்டு,
    தன்னம்பிக்கையை நடையில் காட்டு ,
    தைரியத்தை பேச்சில் காட்டு ,
    தன்மானத்தை அனைவரிடத்திலும் காட்டு விடமுயற்சியை உன் வெற்றியில் காட்டு ,
    அன்பை அனைத்து உயிர்களிடத்தும் காட்டு ,
    ♥இச் சமுதாயம் உன்னை மிரட்டத்தான் பார்க்கும்.
    பெண் குலத்தின் செல்வம் அடி -நீ
    இதற்கெல்லாம் பயந்துவிடாதே.
    ♥சமயலும் , குடும்பமும் எல்லைக்கோடென கிழித்துவிடாதே.
    அது உன் வாழ்வில் ஒரு அங்கம் அதையும் மறந்துவிடாதே .
    வாழ்வோடு என்றும் சமரசம் செய்துகொள்ளதே
    ♥பார் வந்து வெளியே ….
    ஒவ்வொரு நொடியும் உன் இனம்
    ஏதோவொரு மூலையில்
    கூக்குரல் எழுப்பிக்கொண்டு இருக்கிறது
    ♥அவளுக்கு இயன்றவரை துணை நில்
    முயன்றவரை உதவிடு
    அவள் மீண்டும் உயிர்த்தெழும் வரை உற்சாகம் கொடு
    வாழ்வதற்கு ஊக்கம் கொடு
    இயலாத நிலையில் ஆறுதலாவது கூறிடு
    ♥மனித குலத்தை காக்க வந்த பெண் நீயே கைவிட்டால் அப் பேதைய்தனை காத்திடுவது யார் ? மங்கையே..
    ]]>
    https://tamilyugam.in/%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-%e0%ae%9a%e0%af%8a%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0/feed/ 0
    தந்தையின் தாலாட்டு.. அருமையான கவிதை வரிகள்..!! படித்ததில் பிடித்தது..!! https://tamilyugam.in/%e0%ae%a4%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b2%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%85%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae/ https://tamilyugam.in/%e0%ae%a4%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b2%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%85%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae/#respond Wed, 03 Dec 2025 09:35:11 +0000 https://tamilyugam.in/?p=227112 பூப்போன்ற மகளே
    பொன்வண்ணச் சிலையே
    தேன்போல இனிக்கும்
    தெம்மாங்கு பாட்டே

    விழியோரம் நான் கண்ட கனவு – அதன்
    விடையாக நீ வந்த வரவு.
    மொழியெல்லாம் தமிழ்போல இனிப்பு – எந்தன்
    வழியெல்லாம் நிறையும் உன் நினைப்பு.

    கண்ணே நீ கண்மூடி தூங்கு – எந்தன்
    தோள்மீது தலை சாய்த்து தூங்கு
    தாயாக எனை மாற்றும் பெண்ணே – எந்தன்
    தாயாக உனை காப்பேன் கண்ணே..

    ]]>
    https://tamilyugam.in/%e0%ae%a4%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b2%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%85%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae/feed/ 0
    அவளுக்காக எழுதிய கவிதை..!! அருமையான வரிகள்..!! படித்ததில் பிடித்தது..!! https://tamilyugam.in/%e0%ae%85%e0%ae%b5%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%95-%e0%ae%8e%e0%ae%b4%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%88-%e0%ae%85/ https://tamilyugam.in/%e0%ae%85%e0%ae%b5%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%95-%e0%ae%8e%e0%ae%b4%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%88-%e0%ae%85/#respond Mon, 20 Oct 2025 23:45:35 +0000 https://tamilyugam.in/?p=223584 நீ என்னை
    சந்திக்க விரும்பினால்
    மழையாக
    வெயிலாக
    பனியாக
    ஏதோ ஒரு ரூபத்தில்
    சந்தித்து விடுகிறாய்

    ஆனால் நானோ
    சந்திப்பதற்குகோ
    பேசுவதற்குகோ
    நாட்டின் எல்லையை
    கடப்பதை விட
    மிக கடினமாக உள்ளது

    மனதில் உள்ளதை
    கொட்டி விடுகிறாய்
    அது என்னை கொட்டி
    தாக்கி விடுமே என்ற
    எந்த எண்ணமுமில்லாமல்

    அன்பு உன்னிடம்
    மட்டுமில்லை
    என்னிடமும் உள்ளது
    அதைப் புரிந்து கொள்ளும்
    மனநிலையில்
    நீயில்லை
    நீயாக இல்லை

    வாழ்வதும் வீழ்வதும்
    உனக்காக மட்டுமே
    புரிந்து கொள்வாய்
    என்று நம்புகிறேன்
    அன்போடு காத்திருக்கிறேன்
    தள்ளிவிட்டு அனாதையாக்கி விடாதே

    நேரங்கள் உனக்கானவை
    நிமிடங்கள் உனக்கானவை
    காலங்கள் உனக்கானவை
    என் காத்திருப்பும் உனக்காகவை
    உயிரே விலகி விடாதே
    மரணத்தைக் காண
    தயாராக நானில்லை.

    ]]>
    https://tamilyugam.in/%e0%ae%85%e0%ae%b5%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%95-%e0%ae%8e%e0%ae%b4%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%88-%e0%ae%85/feed/ 0
    மிகவும் அழகான வரிகள்.. படித்ததில் பிடித்தது..!! https://tamilyugam.in/%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b5%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b4%e0%ae%95%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%bf/ https://tamilyugam.in/%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b5%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b4%e0%ae%95%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%bf/#respond Thu, 16 Oct 2025 07:41:13 +0000 https://tamilyugam.in/?p=223112 உன் நெஞ்சுக் குழியின் மேல்
    துளிர்த்த வியர்வையில்
    என் வாசம்…
    🌷
    உன் இதழ்களை அசைக்கவே
    வேண்டாம்
    விழிகளை அசைத்துவிடு போதும்…
    🌷
    உன் நாடியின்
    துடிப்பறிவேன்…
    தேனீர்கான
    நேரமிதுவென…
    🌷
    என் ஆயுளை
    நிர்ணயிக்கும்
    பாசக்கயிறு
    உன்னிடம்தான் உள்ளது…
    🌷
    நெருப்பு என்கிறாய்
    பனி மழையை
    நீ ஒளித்து வைத்துக்கொண்டு…
    🌷
    என் மொழியை
    முழுமையாய் உணர்ந்தவன்
    நீ…
    எதற்கு அகராதியை தேடுகிறாய்…
    🌷
    கிழக்கும் மேற்குமாய்
    வடக்கும் தெற்குமாய்
    அலைமோதுகிறது
    நம் காதல்…
    🌷
    இருவரின் பாதையும்
    ஒரு வழிப் பாதைதான்
    மீளயியலாது..

    ]]>
    https://tamilyugam.in/%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b5%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b4%e0%ae%95%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%bf/feed/ 0
    அக்கா தம்பி பாசம்.. அக்காவுக்கு தன் தம்பி எப்போதும் சிறு பிள்ளை தான்..!! படித்ததில் பிடித்தது..!! https://tamilyugam.in/%e0%ae%85%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be-%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b5/ https://tamilyugam.in/%e0%ae%85%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be-%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b5/#respond Wed, 17 Sep 2025 06:28:12 +0000 https://tamilyugam.in/?p=220188 வயதால் எவ்வளவு தான்
    அதிகமானாலும் ஒரு அக்காவுக்கு
    தன் தம்பி எப்போதும்
    சிறு பிள்ளை தான்!

    “அக்கா” பாசத்தின் தாய்
    அரவணைப்பின் அன்னை..
    மகிழ்ச்சியின் அம்மா..!

    தம்பியின் கோபத்திற்கு
    அடங்கவும் அதே தம்பியை
    தன் அன்பால் அடக்கவும்
    தெரிந்த ஒரு பெண் அக்கா
    என்றால் அந்த
    அக்கா தம்பி பாசம்
    ஒரு சொர்க்கம் தான்..!

    நேரம் காலம் பார்த்து
    சண்டை போடுவதல்ல
    அக்கா தம்பி பாசம்..
    நினைத்த நேரம் எல்லாம்
    சண்டை போடுவது தான்
    அக்கா தம்பி பாசம்..!

    பிறப்பு, இறப்பு, காதல், வாழ்க்கை
    எல்லாம் ஒரு முறை ஆனால்
    உன் மீது கொண்ட பாசம் மட்டும்
    உன் தம்பி சாகும் வரை..
    அக்கா..!

    அக்கா தம்பியின் பாசத்திற்கு
    முன்னால் அம்மா அப்பாவின்
    பாசம் கூட தோற்றுப்போகும்..!

    எவ்வளவு தான் சண்டை
    போட்டாலும் கடைசி வரை
    பிரியாமல் இருக்கும்
    ஒரே உறவு அக்கா தம்பி
    உறவு மட்டுமே..!

    ]]>
    https://tamilyugam.in/%e0%ae%85%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be-%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b5/feed/ 0
    உண்மை வரிகள்.. இன்றைய காலை தத்துவம்..!! https://tamilyugam.in/%e0%ae%89%e0%ae%a3%e0%af%8d%e0%ae%ae%e0%af%88-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%88%e0%ae%af-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%af%88/ https://tamilyugam.in/%e0%ae%89%e0%ae%a3%e0%af%8d%e0%ae%ae%e0%af%88-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%88%e0%ae%af-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%af%88/#respond Wed, 27 Aug 2025 05:53:50 +0000 https://tamilyugam.in/?p=217678 பல ஆதாரங்களுடன் சொன்ன உண்மையை விட..

     

     

     

     

    யாரோ ரகசியமாக சொன்ன பொய்கள் தான் அதிகம் நம்பப்படுகிறது..

    ]]>
    https://tamilyugam.in/%e0%ae%89%e0%ae%a3%e0%af%8d%e0%ae%ae%e0%af%88-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%88%e0%ae%af-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%af%88/feed/ 0
    தாய்மாமன் சீர்.. மிகவும் அருமையான பதிவு..!! படித்ததில் பிடித்தது..!! https://tamilyugam.in/%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af%e0%af%8d%e0%ae%ae%e0%ae%be%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%af%80%e0%ae%b0%e0%af%8d/ https://tamilyugam.in/%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af%e0%af%8d%e0%ae%ae%e0%ae%be%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%af%80%e0%ae%b0%e0%af%8d/#respond Sat, 23 Aug 2025 14:00:26 +0000 https://tamilyugam.in/?p=217313 அல்லிமொட்டு
    மலர்ந்திருக்கு,
    ஆளனுப்பு
    மாமனுக்கு!

    முல்லைக்கொடி
    பூத்திருக்கு
    சேதி சொல்லு
    மாமனுக்கு!

    குருத்தோலை வெட்டிகிட்டு கோவிலிலே சொல்லிப்புட்டு

    மாமன் வரான்
    என்று சொல்லுங்க!

    பூப்போட்ட தாவணியும்,
    பூச்சூட மல்லிகையும் கொண்டுவரான் என்று சொல்லுங்க!

    தங்கப்பொண்ணே
    என்ன வேணும்;
    தயங்காம நீயும் கேளு!
    தாய்மாமன் நானிருக்க
    தடையில்ல நீயும் சொல்லு!

    கார்முகில கொண்டு
    வாரேன் தங்கமயில் நீராட!
    தாரகைய கோர்த்துத் தாரேன், பொன்னுமயில் நீ சூட!

    வானவில்லும் வந்திடுமா கன்னங்களில் வண்ணமிட!
    ராவெடுத்து மைகுழைத்து கண்களிலே தீட்டிவிட!

    ஊர்மெசச சீதனமும்
    நீ மெச்ச காஞ்சிப்பட்டும்
    கொண்டு வரேன்
    மாமன் உனக்கு!

    பட்டுப்பூச்சி நீயிருக்க
    பட்டின் எச்சம்
    மீதமெதுக்கு!

    பட்டுப்பொண்ணே!
    நீ சூட செண்டுமல்லி
    பூத்திருக்கு-உன் விரல்
    பேசும் அழகை காண வெண்ணிலவோ
    தவமிருக்கு!

    முத்துக்களும் சிதறுதடி!வெண்சங்கின் சிரிப்பொலியில்!
    கதிரொளியும் கூசுதடி-உன் பொன்வண்ண தேகம் கண்டு…

    ராசாத்தி போல நீ
    வாழ எந்தன் உள்ளம்
    வாழ்த்துதடி-பல
    ராஜ்ஜியத்தின்
    மன்னனெல்லாம்-உன்
    பார்வைபட்டா
    தவிடுபொடி….

    ]]>
    https://tamilyugam.in/%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af%e0%af%8d%e0%ae%ae%e0%ae%be%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%af%80%e0%ae%b0%e0%af%8d/feed/ 0