பயனர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள ஆப்பிள் நிறுவனம்..!!
பயனர்களுக்கு எச்சரிக்கை... ஆப்பிள் நிறுவனம் தனது மில்லியன் கணக்கான பயனர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. தனது நிறுவனத்தின் இலத்திரனியல் சாதனங்களில் உள்ள தனிப்பட்ட தகவல்கள் திருடப்படும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.. ஆப்பிள் கடிகாரம் , ஆப்பிள் தொலைபேசி , ஐபாட் மற்றும் ஆப்பிள் தொலைக்காட்சி ஆகிய தயாரிப்புகளுக்கு இது பொருந்தும்