யுபிஐ செயலிகளுக்கு சிக்கல்..!! ஏன் தெரியுமா?..
ரிசர்வ் வங்கி அமேசான் பே, கூகுள் பே உள்ளிட்ட 32 பணப் பரிவர்த்தனை செயலிகளுக்கு லைசென்ஸ் அனுமதி அளித்துள்ளது.ஆனால் மக்கள் அதிகம் பயன்படுத்தும் பேடிஎம்மின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. இவை மீண்டும் லைசன்ஸ் பெறும் வரை புதிய வாடிக்கையாளரை இணைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் போன் பே, பாரத் பே