தமிழகத்தில் பல துறைகளில் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக டிஎன்பிசி குரூப் தேர்வு நடைபெறுகிறது.
இதில் சமீபத்தில் நடந்து முடிந்த குரூப் 4 தேர்வை தொடர்ந்து குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வு நடக்க இருக்கிறது குரூப் 2 குரூப் 2ஏ தேர்வு விண்ணப்பிக்க ஜூலை 19 கால அவகாசம் என்று தேர்வாணையம் சொல்லியிருந்தது, மேலும் ஜூலை 20 ஒரு நாள் குரூப் 2 குரூப் 2ஏ விண்ணப்பிக்க கால அவகாசம் தந்துள்ளது, இதனால் இதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தேர்வாணையம் வலியுறுத்தியுள்ளது.