கழிவறையில் ஸ்மார்ட் போன் உபயோகம் செய்கிறீர்களா..?? அலார்ட் விடும் மருத்துவர்கள்..!!
கழிவறையில் ஸ்மார்ட் போன் உபயோகம் செய்வதால் ஏற்படும் விளைவுகள்..!! கண்டிப்பா இதை தெரிஞ்சுக்கோங்க..!! இந்த நவீன காலகட்டத்தில் ஒவ்வொருவரின் கைகளிலும் ஸ்மார்ட் போன் என்பது அவசியமாக இருக்கிறது. வீட்டில் ஸ்மார்ட் போன் இல்லாதவர்கள் என்று கூறும் அம்மா அப்பா குழந்தைகள் கூட இன்று ஸ்மார்ட் ஃபோன்களை தான் அதிகமாக