தமிழகத்திலிருந்து அமெரிக்கா சென்ற முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஜிம்மில் மாஸ் காட்டியுள்ளார்..
தமிழகத்தின் முதலீடு ஈர்ப்பதற்காக அமெரிக்கா சென்ற தமிழ்நாடு முதலமைச்சர் அவரின் லேட்டஸ்ட் புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது, உடற்பயிற்சி செய்யும் புகைப்படத்தை வெளியிட்டுள்ள முதல்வர் இன்றைய நாள் சான் பிரான்சிஸ் கோவில் இனிதே துவங்கியதாக பதிவிட்டுள்ளார், மேலும் மாலையில் நடைபெறும் மாநாட்டுக்கு தயாராகி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார் 17 நாள் பயணமாக அமெரிக்கா சென்று உள்ள முதல்வர் உலக முதலீட்டாளர்களை சந்தித்து தொழில் முதலீடுகளை இயக்கவும் தமிழ்நாட்டில் முதலீடுகளை பெருக்கவும் உள்ளதாக தனது சமூகத்தில் கூறியுள்ளார் மேலும் பயணத்தை முடித்துக் கொண்டு செப்டம்பர் 14ஆம் தேதி சென்னை திரும்புவதாகவும் அறிவித்துள்ளார், தமிழ்நாடு முதலமைச்சர் ஜிம் லுக் சமூகவலைதளத்தில்..!!