VIDEO: கள்ளக்காதலனுடன் உல்லாசம்..!! கணவனை கண்டதும் ஓடிய மனைவி..!!

உ.பி: பாக்பத்தில் கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்ததை கணவன் கண்டதும் மனைவி தெறித்து ஓடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. OYO ஹோட்டலில் தனது கள்ளக்காதலனுடன் திருமணமான பெண் ஒருவர் உல்லாசமாக இருந்துள்ளார். அப்போது, அந்த பெண்ணின் கணவன் கையும் களவுமாக பிடித்து போலீசாரை அழைத்துள்ளார். இதையடுத்து, பயந்து போன அப்பெண் ஹோட்டலின் கூரையிலிருந்து குதித்து தப்பியோடியுள்ளார். இதைத்தொடர்ந்து, ஹோட்டல் நிர்வாகத்திடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read Previous

பிரசவத்திற்கு பின் பெருத்த வயிறு ஆகாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்று தெரியுமா..??

Read Next

கொலஸ்ட்ரால் அளவு குறைய இஞ்சியை இப்படி சாப்பிடுங்க போதும்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular