VIDEO: சீருடையில் இன்ஸ்டா ரீல்ஸ் வெளியிட்ட பெண் போலீஸ்..!!

இன்ஸ்டா ரீல்ஸ் மற்றும் யூடியூப் ஷார்ட்ஸ் வீடியோக்களை உருவாக்குவது சமீப காலமாக டிரெண்ட் ஆகிவிட்டது. ஆர்த்தி சோலங்கி என்ற பெண் கான்ஸ்டபிளும் இதே போன்ற இன்ஸ்டாகிராம் ரீலை உருவாக்கியுள்ளார். அவர் உத்தரப்பிரதேசத்தின் சஹாவர் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார். அவரது வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இது பற்றி தகவல் அறிந்த உயர் அதிகாரிகள் சீருடையில் இருந்த அவரது இன்ஸ்டா-ரீல் மீது தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர். தொடர்ந்து கான்ஸ்டபிள் ஆர்த்தி சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

Read Previous

எலும்புகள் உறுதியாக இருக்க இதை செய்யுங்கள்..!!

Read Next

VIDEO: பேரீச்சம்பழத்தில் புழுக்கள்.. வாடிக்கையாளர் அதிர்ச்சி..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular