VIDEO: செல்ஃபி வீடியோ எடுத்து காதல் ஜோடி தற்கொலை முயற்சி..!!
ஆந்திர மாநிலம் எலுரு மாவட்டத்தில் காதல் ஜோடி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காதல் திருமணம் செய்து கொண்டோம், காதலுக்காக உயிரிழக்கிறோம் என்று காதல் திருமணம் செய்து கொண்ட ஜோடி செல்ஃபி வீடியோ எடுத்து தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. வெவ்வேறு சாதியை சேர்ந்தவர்கள் என்பதால், குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
VIDEO: செல்ஃபி வீடியோ எடுத்து காதல் ஜோடி தற்கொலை முயற்சி..!!#viralvideo #Trending #couplelove #suicide pic.twitter.com/HMFqCXH9XK
— Tamil Yugam (@TamilYugamNewz) August 25, 2024