VIDEO: பேரீச்சம்பழத்தில் புழுக்கள்.. வாடிக்கையாளர் அதிர்ச்சி..!!

சமீபத்தில் குஜராத் மாநிலம் ஜாம்நகரில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. படேல் காலனியில் உள்ள பேக்கரி கடையில் வாடிக்கையாளர் ஒருவர் பேரிச்சம்பழம் வாங்கியுள்ளார். பேரீச்சம்பழ பொட்டலத்தை திறந்து பார்த்தபோது, ​​அதில் புழுக்கள் இருப்பது தெரியவந்தது. உடனடியாக உணவு பாதுகாப்பு அதிகாரிகளிடம் வாடிக்கையாளர் புகார் அளித்தார். அதிகாரிகள் கடைக்கு வந்து பாக்கெட்டுகளை சரிபார்த்தனர். அதில் புழுக்கள் காணப்பட்டன. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வாடிக்கையாளர்கள் சரியான காலாவதி தேதி, தரம் நிறைந்ததா? என்பதை சரிபார்த்து வாங்க அறிவுத்தப்படுகிறார்கள்.

Read Previous

VIDEO: சீருடையில் இன்ஸ்டா ரீல்ஸ் வெளியிட்ட பெண் போலீஸ்..!!

Read Next

அனைத்து வாகனங்களுக்குமான வரி உயர்கிறது..!! அரசாணை வெளியீடு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular