VIDEO: மாணவியை கற்பழிக்க முயன்ற ஆசிரியருக்கு அடி, உதை..!!

உ.பி. சீதாபூர் மாவட்டத்தில் மாணவியை கற்பழிக்க முயன்ற ஆசிரியருக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. சஞ்சய் குப்தா என்ற ஆசிரியர் 6-ம் வகுப்பு படிக்கும் மாணவியை தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று தேர்வில் ஃபெயில் ஆக்கி விடுவேன் என்று மிரட்டி, பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். சப்தம் கேட்டு அங்கு வந்த பொதுமக்களும், அச்சிறுமியின் பெற்றோரும் சஞ்சய் குப்தாவை அடித்து உதைத்து காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

Read Previous

இன்று டெல்லி புறப்பட்டார் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின்..!!

Read Next

அதிகரிக்கும் போர் பதற்றம்.. லெபனான் நாட்டில் இருந்து உடனடியாக வெளியேறுங்கள்.. இந்திய தூதரகம் அறிவுறுத்தல்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular