VIRAL VIDEO: ஆளை மிரட்டும் 14 அடி ராஜநாகம்..!! போராடி பிடித்த வனத்துறையினர்..!!

VIRAL VIDEO: ஆளை மிரட்டும் 14 அடி ராஜநாகம்..!! போராடி பிடித்த வனத்துறையினர்..!!

ஆந்திர மாநிலம், அனக்கா பள்ளி புறநகர் பகுதியில், வனப்பகுதியில் இருந்து வந்த 14 அடி நீளம் உள்ள ராஜநாகம் ஒன்று நுழைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனை கண்டு அச்சமடைந்த அப்பகுதி மக்கள், வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து அங்கு வந்த வனத்துறையினர், அந்த ராஜ நாகத்தை போராடி பிடித்தனர். பிறகு அப்பகுதியில் உள்ள அடர்ந்த வனப் பகுதியில் விடுவித்தனர்.

Read Previous

B.E./B. Tech தேர்ச்சி பெற்றவர்களுக்கு புதிய வேலை..!! மாத ஊதியம்: ரூ.2,40,000/-..!! உடனே விண்ணப்பியுங்கள்..!!

Read Next

படித்ததில் பிடித்தது: விலைமதிப்பில்லாத நம் தன்னம்பிக்கை ஒன்று போதும் வாழ்வை ஜெயிக்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular