VIRAL VIDEO: மனைவியுடன் ஜாலியாக கிரிக்கெட் விளையாடிய கோலி..!!

VIRAL VIDEO: மனைவியுடன் ஜாலியாக கிரிக்கெட் விளையாடிய கோலி..!!

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி தனது மனைவியான அனுஷ்கா ஷர்மாவுடன் ஜாலியாக கிரிக்கெட் விளையாடிய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. சிறுவர்கள் விளையாடும் Street Cricket போன்ற ரூல்ஸ்களை வைத்து ஜாலியாக கிரிக்கெட் விளையாடி உள்ளனர். கிரிக்கெட் போட்டி இல்லாத நேரங்களில் எல்லாம் கோலி தனது குடும்பத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by AnushkaSharma1588 (@anushkasharma)

Read Previous

பசங்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்..!! போலீசார் விசாரணை..!!

Read Next

10 வயது சிறுமியை பலமுறை சீரழித்தவருக்கு 79 ஆண்டுகள் சிறை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular