டெல்லி கரோல் பாக் பகுதியில் கட்டடத்தின் மூன்றாவது மாடியில் இருந்து ஏசி கீழே விழுந்தது. அப்போது, தனது நண்பருடன் பேசிக் கொண்டிருந்த 19 வயது இளைஞரின் தலையின் மீது ஏசி விழுந்தது. இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து உயிரிழந்தார். மற்றொரு இளைஞர் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
VIRAL VIDEO: மாடியில் இருந்து விழுந்த ஏசி.. இளைஞர் பலி.. pic.twitter.com/lzXODx6qr6
— Tamil Yugam (@TamilYugamNewz) August 18, 2024