VIRAL VIDEO: ’ரிவர்ஸ் ஸ்கூப்’ ஷாட்டில் சிக்சர் பறக்கவிட்ட இந்திய வீரர்..!!
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் விளையாடுகிறது. அந்த அணியின் பேட்டர் நிதிஷ் ரெட்டி ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களின் பந்துகளை துவம்சம் செய்தார். சிக்ஸர்கள் மற்றும் பவுண்டரிகளை விளாசினார். அதிலும் ரிவர்ஸ் ஸ்கூப் ஷாட்டில் அபாரமாக ஒரு சிக்ஸர் அடித்து அசரடித்தார்.
’ரிவர்ஸ் ஸ்கூப்’ ஷாட்டில் சிக்சர் பறக்கவிட்ட இந்திய வீரர்..#viralvideo #Trending #INDvsAUS #MitchellStarc #nitishkumarreddy pic.twitter.com/q7Cn2lupqf
— Tamil Yugam (@TamilYugamNewz) December 6, 2024




