“What Bro? – Very Wrong Bro” – தவெக தலைவர் விஜய்யை தாக்கிய சீமான்..!!

“What Bro? – Very Wrong Bro” – தவெக தலைவர் விஜய்யை தாக்கிய சீமான்..!!

தமிழ்நாடு நாள் பொதுக்கூட்டம் நாம் தமிழர் கட்சி சார்பில் சென்னை பெரம்பூரில் நேற்று (நவ. 1) நடைபெற்றது. அப்போது தவெக விஜய்யின் ‘திராவிடமும், தமிழ் தேசியமும் எனது கண்கள்’ என்ற கொள்கையை எதிர்த்து பேசிய சீமான், “இது கொள்கை இல்லை கூமுட்டை. What Bro?.. It’s Very Wrong Bro.. சாலையில் ஒன்று அந்தப் பக்கம் நிற்க வேண்டும் அல்லது இந்த பக்கம் நிற்க வேண்டும் நடுவில் நின்றால் லாரி அடித்து சாகத்தான் வேண்டும்” என விமர்சித்தார்.

Read Previous

சிறுவன் ஓட்டிச் சென்ற கார் மோதியதில் பெண் பலி..!! போலீசார் வழக்குப்பதிவு..!!

Read Next

பெற்றோர்களை நோகடிக்காதே… நாளை உன் பிள்ளையும் உனக்கு அதை தான் செய்யும்…!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular