சமையலுக்கு மிகவும் முக்கியமானதாக கேஸ் சிலிண்டர் இருக்கிறது, அப்படி இருக்கும் பட்சத்தில் தற்போது நடைமுறைக்கு வந்துள்ள புதிய அறிக்கையில் வாட்ஸ் அப் மூலம் கேஸ் சிலிண்டர் புக் செய்து கொள்ளலாம் என்று எரிவாயு நிலைய துறை அறிவித்துள்ளது உள்ளது..
சிலிண்டர் எரிவாய்வு நிறுவனங்கள் இனி வாட்ஸ் அப் மூலம் மிக சுலபமாக புக் செய்து கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது, இந்தியன் வாடிக்கையாளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ள மொபைல் எண்ணில் இருந்து 7588888824 என்ற எண்ணுக்கு ரீஃபைல் என்று மெசேஜ் அனுப்புவதன் மூலம் புக் செய்யப்படும், அதேபோல் HP வாடிக்கையாளர்கள் தங்களது அலைபேசி எண்ணில் இருந்து 9222201122 என்ற எண்ணுக்கு மெசேஜ் அனுப்புவதன் மூலம் பதிவு செய்யப்பட்டு புக் ஆகிவிடுகிறது, அதேபோல் பாரத் கேஸ் சிலிண்டர் பயன்படுத்துவோர்கள் 1800224344 என்ற எண்ணுக்கு மெசேஜ் அனுப்புவதன் மூலம் மிக விரைவில் புக்காகி விடுகிறது, இரண்டு ஒரு நாட்களில் வீடு தேடி சிலிண்டர் வந்துவிடும் என்றும், இவை மக்களுக்கு மிகவும் எளிமையான புக் செய்யும் அறிமுகமாக எரிவாய்வு நிறுவனம் அறிவித்துள்ளது..!!