உலகம் எங்கும் சமூக வலைதளமான whatsapp செயலியை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டு தான் செல்கிறது அப்படி இருக்கும் பட்சத்தில் whatsapp-ல் அனுப்பப்படும் குறுஞ்செய்திகள் அழைக்கப்படுவது தவறில்லை என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது..
whatsapp மெசேஜ் அளிப்பது குற்றமில்லை என்றும் சுப்ரீம் கோர்ட் உத்தரவு தெரிவித்தல நிலையில் பி ஆர் எஸ் மூத்த தலைவர் கவிதா வழக்கு விசாரணையில் அவர் whatsapp மெசேஜ் அழித்து விட்டதாகவும் மொபைல் போனை பார்மட் செய்ததாகவும் தெரியவந்துள்ளது இதனால் ஆதாரங்களை அழிக்கும் செயல் குற்றங்களை நிரூபிக்க முடியாதது என்றும் சிபிஐ வாதிட்டு குற்றம் சாட்டியது, இதனைத் தொடர்ந்து நீதிபதிகள் மெசேஜ் அழிப்பது அன்றாடம் நடக்கும் செயலி அது குற்றமாகாது என கூறியுள்ளது சிபிஐக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது, இதனால் whatsapp மெசேஜ் அழிப்பது குற்றமாகாது, இதனால் whatsapp பயனாளர்கள் பலரும் இந்த சுப்ரீம் கோர்ட் கருத்தினை மனதார ஏற்றுக்கொண்டனர் தங்களது இணையதள பக்கத்தில் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்…!!