கோயம்புத்தூர் மாவட்டத்தைச் தேர்ந்த 33 வயது மதிப்பு தக்க பின் ஒருவர் கணவர் இன்றி வாழ்ந்து வந்தார் இவர் அப்பகுதியைச் சார்ந்த பக்கத்து வீட்டுக்காரரான நரசிம்மராஜ் அரசு 41 அவரோடு பேசிக்கொண்டு நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியது,
இருவரும் தனிமையில் சந்திப்பது இது போன்ற நிகழ்வு அடிக்கடி நிகழ்ந்திருக்கும் என தெரிய வருகிறது அப்படி இருக்கையில் இருவரும் உல்லாசமாக இருக்கும் வீடியோவை நரசிம்மராசி அரசு பதிவு செய்துள்ளார், பார்த்தமாக கை பட்டு நரசிம்ம ராஜ் அரசு whatsapp-ல் status ல் உல்லாச வீடியோ பகிர்ந்துள்ளார் அதை கண்ட பலரும் அப்பெண்ணிடம் தகவல் தெரிவித்தனர், அந்தப் பெண்ணும் அதை பார்த்துவிட்டு அருகில் உள்ள காவல் நிலையத்துக்குச் சென்று நடந்த சம்பவங்களை கூறி அவரை அழைத்து விசாரணை நடந்தது….