பருவநிலை மாற்றத்தை கட்டுப்படுத்த வளர்ந்துவரும் நாடுகளுக்கு அதிக அளவிலான பணம் தேவை நைஜீரியா அறிவிப்பு..!!
ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் கடந்த சில மாதங்களாகவே வெள்ளப்பெருக்கு மற்றும் பாலைவனமாதல் உள்ளிட்ட இயற்கை பேரிடர் நிகழ்வுகளை சந்தித்து வருகின்றது. இந்நிலையில் பருவநிலை மாற்றத்தை கட்டுப்படுத்த வளர்ந்து வரும் நாடுகள் அதிக அளவு பணம் தேவைப்படுவதாக நைஜீரியா அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக நைஜீரியா மத்திய நிதி அமைச்சகத்தின்