ஜப்பானில் மீண்டும் தீவிரமாகி வரும் பறவைக்காய்ச்சல் ..!! 3.10 லட்சம் கோழிகள் அழிப்பு..!!
ஜப்பானில் கடந்த சில வாரங்களாக ஓகாயமா, அமோரி வகயாமா டோட்டோரி ககோஷிமா ஆகிய மாநிலங்களில் பறவை காய்ச்சல் தீவிரமாக பரவி வருகின்றது. இந்நிலையில் இதுவரை 33 லட்சம் கோழிகள் அழிக்கப்பட்டுள்ளன என தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் ஜப்பானில் ஆய்ச்சி மாகாணத்தில் இயங்கி வரும் கோழிப்பண்ணையில் வழக்கத்துக்கு மாறாக அதிக