ஆண்மை சக்தி அதிகரிக்க இயற்கை வழி..!!

Oplus_131072

 

#தேனு + #கருப்பு #எள்ளு + #வேர்க்கடலை பேரிச்சம்பழம் — இந்த 4 பொருளும் சேர்ந்து
உடல் பலம், நல்ல இரத்த ஓட்டம், ஹார்மோன் சமநிலை ஆகியவற்றை மேம்படுத்த உதவும்.

#செய்முறை:
கருப்பு எள்ளு மற்றும் வேர்க்கடலை லேசாக வறுத்து பொடி செய்யவும்.
அதுடன் பேரிச்சம்பழம் சேர்த்து அரைத்து, இறுதியில் தேன் கலந்து லட்டு போல உருட்டிக்கொள்ளவும்.

தினமும் இரவு 1 லட்டு போதும்.
40 நாட்கள் தொடர்ந்து எடுத்தால் நல்ல மாற்றம் காணலாம்.

இயற்கை உணவு தான் உண்மையான சக்தி.

Read Previous

வீட்டில் செல்வம் செழிக்க பத்து குறிப்புகள்..!!

Read Next

தங்கத்தை விட மதிப்பு மிக்கது..!! விட்டு விடாதீர்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular