600 கிலோவுடன் கின்னஸ் சாதனை படைத்தவர் காலமானார்..!!

உலகின் அதிக எடை கொண்ட மனிதர் என கின்னஸ் சாதனை படைத்த மெக்சிகோவைச் சேர்ந்த ஜுவான் பெட்ரோ பிராங்கோ உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். மெக்சிகோ மருத்துவமனையில் கடுமையான சிறுநீரகத் தொற்று காரணமாக சிகிச்சைப் பெற்று வந்த பிராங்கோ, சிகிச்சைப் பலனின்றி கடந்த டிச. 24 ஆம் தேதி உயிரிழந்ததாக மருத்துவர் தெரிவித்துள்ளார். 2017ஆம் ஆண்டு உலகின் அதிக எடை கொண்ட மனிதர் என்று கின்னல் சாதனை புத்தகத்தில் பிராங்கோ இடம்பிடித்தார். அப்போது 32 வயதான பிராங்கோவின் எடை 600 கிலோவாக இருந்தது.

Read Previous

தமிழகத்தில் இந்த 3 இடங்களில் அதிகனமழை பதிவு..!!

Read Next

போலி ரேஷன் அட்டை.. 6 லட்சம் கார்டுகள் நீக்கம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular